NOXILO இலக்கணச்சுருக்கம் (Summary of NOXILO Grammar)
NOXILO என்பது கிழக்கு மற்றும் மேற்கு தேச மக்களுக்கான மிக எளிதான செயற்க்கை மொழி ஆகும்.
இம்மொழி, அர்த்தமற்ற விதிவிலக்குகள் இல்லாத மிக எளிதான இலக்கணம் கொண்டது.தலைகீழாக மாற்ற தக்க SOV மற்றும் SVOஅமைப்பு கொண்டது.NOXILO, ஆங்கிலம்,பிரஞ்சு,சீனமொழி,ரஷியமொழி,ஜப்பானியமொழி,இந்தி,தமிழ் போன்ற மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்கள் மிக எளிதாகக் கற்க கூடிய சொல் வரிசை கொண்டது,
குறிப்பு: NOXILOவைச் சுருக்கமாக சாண் என்று அழைக்கலாம்.
1)NOXILOவின் சிறப்புத்தன்மை:
1. அர்த்தமற்ற விதிவிலக்குகள் இல்லாத மிக எளிதான இலக்கணம் கொண்ட மொழி
2.
தலைகீழாக மாற்ற தக்க SOV மற்றும் SVOஅமைப்பு கொண்டது
3.
இம்மொழி 550 அடிப்படைவார்த்தைகளும்(BW),13000 த்திற்கும் மேலான சர்வதேச தரம் வாய்ந்த வார்த்தைகளும்(ISW) கொண்டது.BW ஆனது NOXILOவின் இலக்கணத்தின்
அடிப்படை வார்த்தைப் பெட்டகமாகும்.
ISW ஆனது ஸ்வீடன் நாட்டு மொழி, ஜெர்மன் மொழி , ஜப்பானியமொழி ,ஆங்கிலம் போன்ற பிற மொழிச்
சொற்களால் மாற்றத்தக்க வார்த்தைகள் ஆகும்.
ISW வார்த்தைகளின் ' ரூட்' (வர்த்தையின் தோற்றம்)
என்பது அர்த்தம் கொண்ட வார்த்தைகளைக்
குறிக்கும்.( உதாரணம் : கல்வி, மீன், பறவை)
4. இம்மொழியின் ஒலி விதிகளை புரிந்து கொண்டால் ,இம்மொழியின் வார்த்தை உச்சறிப்பானது மிகவும் எளிதாகும்.
2) முக்கிய அடிப்படை வார்த்தைகள் , வாழ்த்துச் சொற்கள்
NOXILO மொழியில் வணக்கம் (நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?) என்பதை அலூ(ALOO) ,FIIணா( FIINA) என்று சொல்கிறோம்.NOXILO வின் MODE 1 றை உபயோகிக்கும்
மக்கள் FIINA என்று சொல்லவேண்டும். MODE 2 டை உபயோகிக்கும் மக்கள்
ALOO என்று சொல்லவேண்டும்.
ஆம் ஏன்பது யப்,இல்லை என்பது நய்.
அடிப்படை வார்த்தைகள் |
பொருள் , பிரயோகம் |
FIINA (FIIணா) |
வணக்கம் (நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?)
MODE 1 இலக்கணம்(SOV) |
ALOO (அலூ) |
வணக்கம் (நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?)MODE 2 இலக்கணம்(SVO) |
YUP (யப்) |
ஆம்
(MODE 1, MODE 2) |
NAI (நய்). |
இல்லை (MODE 1 ,MODE 2) |
NOXILO வில் பெரிதும் உபயோகிக்கப்படும் வாழ்த்துச் சொற்கள்
NOXILO வாழ்த்துச் சொற்கள் |
பொருள் |
HAU ஹவு |
காலை வணக்கம் |
BOnSOWAA போண்ஸொவா |
நல்லரவு வாழ்த்து (GOOD NIGHT) |
DAMIHI டமிஹி |
மன்னிக்கவும் |
NA ந |
இந்தாங்க |
MABLUK மப்லுக் |
வாழ்த்துக்கள் |
ASAnTE அஸன்தெ KAMSA கம்ஸா |
நன்றி |
MUQ ASAnTE
முக் அஸன்தெ MUQ KAMSA முக் கம்ஸா |
மிக்கநன்றி |
PARAKAALO பரகாலொ |
பரவாயில்லை |
GUT குட் ALIn அலின் |
நல்ல,நன்றாக |
கவனித்து கொள்ளவும் |
|
KWAHELI |
GOOD BYE விடைபெறுகிறேன் |
ABIAnTO |
மீண்டும் சந்திப்போம் |
WELKAM |
நல்வரவு |
IZVINII SOORI |
மன்னிக்கவும் |
IZVINIITIE |
வருந்துகிறேன் |